பயணிகளே தங்கள் சொந்த பணத்தில் சுங்கக் கட்டணத்தை செலுத்திய அவலம்

சுங்க கட்டணம் கட்டவில்லை; டோல்கேட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள்: பயணிகளே கட்டணத்தை செலுத்திய அவலம்!!
Parthipan K
கிருஷ்ணகிரி டோல்கேட்டில் சுங்க கட்டணம் செலுத்தாததால், அரசு பேருந்துகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து பயணிகள் தங்கள் சொந்த பணத்தில் சுங்க ...