விமானத்துறையில் வருகிற 31ஆம் தேதியில்லிருந்து அமலுக்கு வரும் திட்டம்! பயனாளிகள் அதிர்ச்சி!
விமானத்துறையில் வருகிற 31ஆம் தேதியில்லிருந்து அமலுக்கு வரும் திட்டம்! பயனாளிகள் அதிர்ச்சி! மத்திய அரசானது பயணிகளிடம் விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டத்தில் உச்ச வரம்பை நிர்ணயம் செய்தது. விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே விமானத்தில் பயணம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் … Read more