வானத்துல பட்டம் பறக்கிறதா பார்த்திருப்போம்!! ஆனா அதிமுக கூட்டத்தில் நாற்காலிகள் பறக்கிறது??
வானத்துல பட்டம் பறக்கிறதா பார்த்திருப்போம்!! ஆனா அதிமுக கூட்டத்தில் நாற்காலிகள் பறக்கிறது?? ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி அளவிலான அதிமுக சார்பில் ஒற்றை தலைமை என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் எம்.எ முனியசாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்திருக்கும் பொழுது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுக்கும் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே சில கொச்சையான வார்த்தைகளால் சரமாரியாக பேசிக் கொண்டிருந்தனர். இரு தரப்பினர்களும் ஒருவருக்கொருவரை தகாத வார்த்தைகளால் ஆர்க்யூமென்ட் செய்து கொண்டிருந்தனர். இனிமை … Read more