Neem Brush Vs Toothbrush: நம்ப ஆளுங்க கண்டுபிடித்த பிரஷ்..!
Neem Brush Vs Toothbrush: பொதுவாக நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒரு பழமொழி நாம் கேள்விப்பட்டிருப்போம். அது என்னவென்றால் ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று. ஆமாம் நமது முன்னோர்களின் காலத்தில் நாம் இப்போது பயன்படுத்தும் எந்த ஒரு நவீனமான பிரஷூம் கிடையாது. அவர்கள் ஆலங்குச்சி, வேப்பங்குச்சி ஆகியவற்றை கொண்டு பல்துலக்கி வந்தனர். சீனாக்காரன் மூங்கிலை கொண்டு பிரஷ் கண்டுப்பிடிப்பதற்கு முன்பே நம் முன்னோர்கள் இந்த வேப்பங்குச்சி பிரஷ் கண்டுப்பிடித்துவிட்டார்கள். நமது தாத்தா, பாட்டி எல்லாம் வயதானாலும் … Read more