பல்வலியை நொடியில் போக்கும் வீட்டு வைத்தியம்!
பல்வலியை நொடியில் போக்கும் வீட்டு வைத்தியம் குழந்தையை பெற்றெடுக்கும் வலியை கூட தாங்கிக் கொள்ளலாம் ஆனால் இந்த பல் வலியை தாங்க முடியாது என்று பெரியோர்கள் பழமொழியாக கூறுவர்.ஆம் இந்த பல் வலி என்பது தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகும்.பல் வலி ஏற்படும் காரணமும் மற்றும் அதனை சரி செய்ய இயற்கை எளிய மருத்துவமும்? பல் வலி ஏற்பட காரணம்? முதலில் நாம் சரியாக பல் துலக்கா விட்டாலும், நமது உணவு பொருட்கள் பல்லின் இடுக்கில் மாட்டிக்கொண்டு … Read more