தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளியின் கழிவறையை அகற்ற கோரி பெற்றோர்கள் போராட்டம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளியின் கழிவறையை அகற்ற கோரி பெற்றோர்கள் போராட்டம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலநம்பிபுரம் என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளியானது துவங்கப்பட்டு சுமார் 80 ஆண்டுகள் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் பயின்று வந்து நிலையில் தற்போது ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 50 மாணவர்களுக்கு மட்டுமே பயின்று வருகின்றனர். மேலும் … Read more