மாற்று இடம் தாருங்கள்:! வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பழங்குடியினர் போராட்டம்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வனப்பகுதியில் ஆதிவாசி பழங்குடி மக்கள் சுமார் 2,500 பேர் வாழ்ந்து வருகின்றனர்.இதில் கள்ளார் என்னும் குறிப்பிட்ட வனப்பகுதியில் 23 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கள்ளார் என்னும் பகுதி முழுவதுமாக சேதமடைந்து மண்சரிவு ஏற்பட்டதனால் அங்கிருந்த மக்கள் தங்களின் உயிரை காத்துக் கொள்ள அந்த இடத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் குடிசை … Read more