காரின் மேற்புரத்தில் அமர்ந்து மாஸ் காட்டிய பவன் கல்யாண்.. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல்துறை..!
காரின் மீது பயணம் செய்ததால் பவண் கல்யாண் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கத்திற்காக அங்குள்ள வீடுகளை இடித்தனர். இதனால், பல கிராம மக்கள் வீடுகளை இழந்து வீதிக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக தெலுங்கு திரையுலகின் முண்ணனி நடிகரும், ஜனசேனா என்ற கட்சி தலைவருமான பவன் கல்யாண் தனது ஆதரவாளர்களுடன் காரில் இடாப் கிராமத்திற்கு சென்றார். அப்போது, அவர் திரைப்பட பாணியில் காரின் மேற்பரப்பில் தனது … Read more