திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு
திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு இன்று ஊரடங்கு தளர்வால் தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இன்று பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் சமூக இடைவெளியுடன்சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பவுர்ணமியையொட்டி இன்றும் நாளையும் பொதுமக்கள் கிரிவலம் செய்ய செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். … Read more