எம்ஜிஆரை கால் கடுக்க நிக்க வைத்த பாகவதரின் மனைவி! பழிவாங்கிய எம்ஜிஆர்
திரைப்பட உலகின் ஜாம்பவான் என்று சிவாஜி எம்ஜிஆர் காலங்களுக்கும் முன் இருந்தவர் தியாகராஜ பாகவதர். கடைசி வரை ஒரு ஹீரோவாகவே நடித்திருப்பார் அவர். மாபெரும் உச்சத்தில் இருந்தவர் அவர். அந்த காலத்தில் பாடி நடிப்பவர்கள் தான் உச்சத்தில் இருந்தார்கள். அதனால் தியாகராஜ பாகவதர் நன்றாக பாடுவார் . அதனால் அவர் அந்த காலத்தில் மிகவும் உச்சத்தில் இருந்தார். அப்பொழுது தியாகராஜ பாகவதர் உடன் நடித்து விட மாட்டோமா என்று எம்ஜிஆரே ஏங்கிய உள்ள காலமது. … Read more