இவ்வளவு நெகட்டிவ் விமர்சனம் வந்தும் முதல் நாள் கலெக்ஷன் இவ்வளவா? லைகர் முதல் நாள் வசூல்
இவ்வளவு நெகட்டிவ் விமர்சனம் வந்தும் முதல் நாள் கலெக்ஷன் இவ்வளவா? லைகர் முதல் நாள் வசூல் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான லைகர் திரைப்படம் நேற்று முன் தினம் பேன் இந்தியா ரிலீஸாக வெளியானது. சமீபகாலத்தில் தென்னிந்தியாவின் வளரும் இளம் நட்சத்திரங்களில் ஒருவாராக வலம் வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா, டீயர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படங்கள் மூலம் கோடிக் கணக்கான ரசிகர், ரசிகைகளை பெற்றுள்ளார். இந்நிலையில்தான் … Read more