விவசாய பாசனத்திற்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் நீர் திறப்பு !
விவசாய பாசனத்திற்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் நீர் திறப்பு ! பருவமழை இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமானது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 93.7 அடியாகள்ளது. மேட்டூர் அணையின் கால்வாய் பாசனம் திட்டமானது, 1955 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு சேலம், ஈரோடு,நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.இதில் கிழக்குக்கரை வாய்க்கால் பாசன பகுதிகளில் 27,000 ஏக்கர் களும், மேற்குக்கரை வாய்க்கால் பாசனத்தில் … Read more