3 நாள் தூங்காமல் படக்குழுவை அழ வைத்த நடிகர் திலகம்!
சிவாஜி என்ற நடிப்பு ஆற்றலுக்கு ஈடு இணை இன்றளவும் தமிழ் திரை உலகில் இல்லை,என்றே கூறலாம். அப்படி ஒரு படத்திற்காக தான் என்னவெல்லாம் செய்தார் என்பதை இவர் மூலம் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்! அப்படி ஒரு படத்திற்காக மூன்று நாள் தூங்காமல், நடித்த பொழுது படக்குழுவே அழுததாம். அந்த கதை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம். 1961 ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான பாசமலர் படத்தை மிஞ்சும் அளவிற்கு அண்ணன் தங்கை … Read more