பாசிசம்தான் எனக்கு பாயாசம்!.. பாஜக பற்றி விஜய் வாய் திறக்காதது ஏன்?!….

vijay

நடிகர் விஜய் அரசியலுக்கு பின்னர் திமுகவை மட்டுமே குறி வைத்து பேசி வருகிறார். கட்சி சார்பாக நடத்தப்பட்ட முதல் மாநாட்டில் கூட ‘அவங்க (பாஜக) பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா?’ என நக்கலடித்தார். அதாவது பாஜகவை பாசிசம்னு சொல்ற நீங்க மட்டும் என்ன ஒழுங்கா?’ என்பது போல பேசியிருந்தார். அப்போது கூட பாஜக என கட்சியின் பெயரை அவர் சொல்லவில்லை. நமது கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்பதை கூட வெளிப்படையாக அவர் சொல்லவில்லை. … Read more