பெண்களே உங்களின் முகம் ஜொலிக்க வேண்டுமா! உடனடியாக இதனை செய்து பாருங்கள்!

பெண்களே உங்களின் முகம் ஜொலிக்க வேண்டுமா!  உடனடியாக இதனை செய்து பாருங்கள்! பெண்கள் அதிகம் கவனம் செலுத்துவது என்றால் அது அவர்களின் அழகு மட்டுமே இவ்வாறு முகம் பளபளப்பாக ஒரு சிறந்த பொருள் பாசிப்பயிறு. இந்த பாசிப்பயறு பேக் மூலம் முகத்தில் உள்ள முகப்பருக்கள், கரும்புள்ளி, முகச்சுருக்கம் போன்றவை நீங்கும். ஒரு ஸ்பூன் பாசிப்பயிறு மாவு, கடலை மாவு ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், இந்தப் பொருட்கள் அனைத்தையும் நன்றாக … Read more