அறிவிருக்கா? 4 பேர் செத்தா என்ன செய்வீங்க! குற்றத்தை ஒப்புக்கொண்டு சரண்டர் ஆன அண்ணாமலை!
அறிவிருக்கா? 4 பேர் செத்தா என்ன செய்வீங்க! குற்றத்தை ஒப்புக்கொண்டு சரண்டர் ஆன அண்ணாமலை! மான்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் மக்களை பாதுகாப்பிற்காக பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்த நிலையில் பாஜக நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சிலையின் சாலையின் நடுவே பாஜக கொடியை அமைத்துள்ளது. இவ்வாறு புயல் காற்றினால் பாஜக கொடி வாகனங்கள் செல்வர் மீது பட்டால் விபத்துக்கள் ஏற்படக்கூடும் அதுமட்டுமின்றி முன்பே இது போல உயிர் பலியும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது . … Read more