திருமாவளவன் எம்பி பதவிக்கு ஆப்பு!! 24 மணி நேரத்தில் கைது நடவடிக்கை – பாஜகவின் அடுத்தக்கட்ட அதிரடி!
திருமாவளவன் எம்பி பதவிக்கு ஆப்பு!! 24 மணி நேரத்தில் கைது நடவடிக்கை – பாஜகவின் அடுத்தக்கட்ட அதிரடி! விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் தொல் திருமாவளவன் கடந்த சில நாட்களாகவே ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அவதூறாக பேசி வரும் நிலையில், இவ்வாறு அவர் பேசியதற்கு பாஜக சட்டநிலைக் குழு உறுப்பினர் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் திருமாவளவன் மீது வழக்கு தொடுத்தார். மேலும் திருமாவளவன் இவ்வாறு பேசியது குறித்து பாஜக சட்டநிலை உறுப்பினர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, மக்களால் … Read more