நாங்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுவோம்.. நீங்கள் பேச கூடாது! ஸ்டாலினை அவதூறாக பேசிய பாஜக பிரமுகர் கைது! 

We will talk anyway.. You must not talk! BJP leader arrested for defaming Stalin!

நாங்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுவோம்.. நீங்கள் பேச கூடாது! ஸ்டாலினை அவதூறாக பேசிய பாஜக பிரமுகர் கைது! சென்னை திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் தான் பூபதி. பூபதி பாஜக கட்சியின் பிரமுகராக உள்ளார். இவர் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்பொழுது வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில்  முதலமைச்சர் மற்றும் பட்டியலின மக்களை குறித்து அவதூறாக பேசியுள்ளார். தற்சமயத்தில் திமுக நடத்தும் ஆட்சி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து பலர் இணையத்தில் … Read more