தனியார் காப்பக குழந்தைகள் உயிரிழப்பு: கழிவறை இல்லை…காப்பாளர் இல்லை…அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!!
தனியார் காப்பக குழந்தைகள் உயிரிழப்பு: கழிவறை இல்லை…காப்பாளர் இல்லை…அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!! திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த காப்பகம் ஒன்றில் ரசம் சாதம் சாப்பிட்டு மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த காப்பகத்தில் 20 குழந்தைகள் இருந்த நிலையில் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த சாப்பாட்டை சாப்பிட்டுள்ளனர். இது குறித்த அந்த காப்பகத்தின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன் பேரில் … Read more