இந்த அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா? ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ரூ 1000 அபராதம்!
இந்த அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா? ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ரூ 1000 அபராதம்! இந்தியாவில் தற்போது ஆதார் அட்டை என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக மாறி வருகிறது அந்த வகையில் ஆதார் ரேஷன் அட்டை, வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. தற்போது தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. அந்த வகையில் பான் அட்டையுடன் ஆதார் இணைப்பது முக்கியம். … Read more