இந்தியா மட்டுமல்ல அனைத்து நாடுகளும் எதிரி!! பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அதிரடி பேட்டி!!
இந்தியா மட்டுமல்ல அனைத்து நாடுகளும் எதிரி!! பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அதிரடி பேட்டி!! பாபர் ஆசம் பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஆவார். உலக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவராக இவர் உள்ளார். இவர் தற்போது பேட்டி ஒன்றில் இந்தியாவுக்கு எதிராக மட்டுமல்ல, உலகக் கோப்பை போட்டியிலும் விளையாடப் போகிறோம் என்று கூறினார். இந்தியாவுடன் மட்டுமின்றி எட்டு அணிகளுடன் நாங்கள் விளையாட வேண்டும். இந்த அனைத்து அணிகளுடன் விளையாடி … Read more