பாபா படத்தின் டிரைலர் வெளியானது…

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம், ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் வரும் 12 ஆம் தேதி மீண்டும் திரையில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் புதிய டிரைலர் ‘கதம் கதம்’ வசனத்துக்கு பதிலாக ஐம் கம்மிக் என்ற வசனத்துடன் வெளியாகி உள்ளது. ரீ-ரிலீசுக்காக படத்தில் புதிய வசனங்களை சேர்த்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஐம் கம்மிக் என்ற வசனத்துடன் டிரைலர் வெளியானது. நவீன … Read more