மதுபோதையில் காரை ஓட்டி விபத்து!.. இர்பானுக்கு அப்புறம் சிக்கிய பாபி சிம்ஹா!..
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா. துவக்கத்தில் குறும்படங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா கார்த்திக் சுப்பராஜின் நண்பர். எனவே, அப்படியே சினிமாவில் நடிக்க துவங்கினர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற சூது கவ்வும் படத்திலும் பாபி சிம்ஹா நடித்திருந்தார். சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹாவுக்கு கார்த்திக் சுப்பராஜ் தான் இயக்கிய ஜிகர்தண்டா படத்தில் ஒரு முக்கிய வேடம் கொடுத்தார். இந்த படம் பாபி சிம்ஹாவை … Read more