பிரபல பாடகர் திடீர் உயிரிழப்பு! சோகத்தில் வாடும் ரசிகர்கள்!
பிரபல பாடகர் திடீர் உயிரிழப்பு! சோகத்தில் வாடும் ரசிகர்கள்! தென் கொரியா தலைநகரான சியோலில் ஹாலோவீன் விழா கொண்டாடப்படுகிறது. அந்த விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். மேலும் அந்த விழாவிற்கு என முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாத நிலையில் திடீரென அந்த பகுதிக்கு அதிக அளவு கூட்டம் வந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் அந்த கூட்டத்தில் சிக்கி மூச்சு திணறி பலர் மயங்கி விழுந்தனர்.அந்த கூட்ட நெரிசலில் 300 க்கும் மேற்பட்டோர் சிக்கி பாதிக்கப்பட்டனர். … Read more