சொந்த மண்ணிலே அகதிகளாக மாறுவதா.. NLC நிறுவனமே வெளியேறு!! நடைப்பயணத்தை தொடங்கிய பாமக தலைவர் அன்புமணி!!
சொந்த மண்ணிலே அகதிகளாக மாறுவதா.. NLC நிறுவனமே வெளியேறு!! நடைப்பயணத்தை தொடங்கிய பாமக தலைவர் அன்புமணி!! கடலூரில் வருவாய் ஈட்டக் கூடிய விளைநிலங்களை NLC நிறுவனம் அபகரிப்பது குறித்து பாமக சார்ப்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில்,தற்பொழுது அதனை எதிர்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டு நாள் எழுச்சி நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்தது அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்டத்தின் விளைநிலங்களையும், விவசாயிகளையும் என்.எல்.சி நிறுவனத்தின் நிலப்பறிப்பு முயற்சியிலிருந்து … Read more