பாமக முன்னாள் தலைவர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! கலக்கத்தில் கட்சித் தலைமை!
பாமக முன்னாள் தலைவர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! கலக்கத்தில் கட்சித் தலைமை! பாமகவின் மூத்த உறுப்பினரான ஜிகே மணி உடல் நல குறைவால் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில மாதம் முன்பு தான் பாமக கட்சியின் இளைஞரணி தலைவராக இவரது மகன் தமிழ் குமரன் நியமிக்கப்பட்டார். பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் அரியணை ஏறிய நிலையில் இவர் இருந்த பதவிக்கு யார் வரப் போகிறார்கள் என்று பல எதிர்பார்ப்புகள் இருந்தது. இவ்வாறு பல எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் … Read more