எரிமலை சாம்பலால் மூடப்பட்ட நகரில் 2000 ஆண்டுகள் பழமையான தேர்..!
சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர் ஒன்று இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்று தான் இத்தாலி. இத்தாலியின் தென் பகுதியில் உள்ள தொன்மையான நகரம் பாம்பேய். இந்த நகரத்தை அடையாளம் காட்டுவது எரிமலை சீற்றம் தான். கி.பி.79ல் வெசுவியஸ் மலையில் எரிமலை சீற்றம் ஏற்பட்டதில் பாம்பேய் நகரம் முழுவதிலும் அதன் சாம்பல் படிந்தது. எரிமலையின் அடர்த்தியான சாம்பலால் மூடப்பட்ட பாம்பேய் நகரம் அழிந்ததாகவும் வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. அழிந்த … Read more