நெய்வேலி என்.எல்.சி பாய்லர் விபத்து! பணியாளர்கள் 15 பேர் படுகாயம்

நெய்வேலி என்.எல்.சி பாய்லர் விபத்து! பணியாளர்கள் 15 பேர் படுகாயம் கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இங்கு 5 அனல்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கிருக்கும் பாய்லர்களுக்கு நிலக்கரிகள் ஏற்றப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த பணியை ஷிப்ட் முறையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 8 … Read more