மத்திய அரசின் ‘பெல்’ நிறுவனத்தில் வேலை! மாதம் ரூ.55000 வரை சம்பளம் பெற உடனே அப்ளை பண்ணுங்க!
மத்திய அரசின் ‘பெல்’ நிறுவனத்தில் வேலை! மாதம் ரூ.55000 வரை சம்பளம் பெற உடனே அப்ளை பண்ணுங்க! மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ‘பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்’ (BEL) நிறுவனம் நாட்டின் பல பகுதிகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தயாரித்து வருகிறது.தற்பொழுது இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ப்ராஜெக்ட் இன்ஜினியர் … Read more