தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் குறித்து பிரதமர் பேச்சு !!
பிரதமர் நரேந்திர மோடி ‘மான்கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை மக்களிடையே பேசி வருகிறார். இன்று 68-வது வானொலி நிகழ்ச்சி உரையாற்றிய நரேந்திர மோடி தமிழ் நாட்டிலே சிறந்து விளங்கும் பொம்மைகள் செய்யும் மையமான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் பற்றி பேசியுள்ளார். விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். பொம்மைகள் உருவாக்குவது பற்றி ஒரு பாடமாக கல்விக் கொள்கையில் சேர்க்கப்பட்டதனை அவர் … Read more