பாராளுமன்ற குளிர்கால கூட்டம் தொடங்கியது! எதிர்க்கட்சிகள் கேள்வி!!
பாராளுமன்ற குளிர்கால கூட்டம் தொடங்கியது! எதிர்க்கட்சிகள் கேள்வி!! இன்று பார்லிமென்ட் கூட்டத்தொடரில் பணவீக்கம் உள்ளிட்ட சில விவரங்களை பற்றி கேள்வி எழுப்ப போவதாக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7 முதல் தொடங்கி டிசம்பர் 29 வரை நடக்க இருக்கிறது. இன்று ஆரம்பிக்கும் இந்த கூட்டத்தொடரில் நாட்டின் நலனுக்காக பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் பணவீக்கம்,விலைவாசி உயர்வு மற்றும் சீன நாட்டின் அத்துமீறலான ஊடுரவல் குறித்து பல்வேறு … Read more