தொடர் தற்கொலைகளால் சிக்கி தவிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவரின் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம்

தொடர் தற்கொலைகளால் சிக்கி தவிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவரின் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம் திமுக கூட்டணி கட்சி தலைவரான பாரி வேந்தரின் எஸ்.ஆர்.எம்.பல்கலை கழகத்தில் படித்து கொண்டிருந்த 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். பல கட்ட முயற்சிக்கு பிறகு பாரி வேந்தர் திமுக கூட்டணியில் இணைந்து தற்போது தான் எம்.பியாகியுள்ளார். இந்நிலையில் பல்கலை கழகத்தில் நடந்த தொடர் தற்கொலைகளுக்கான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியுள்ளது கடும் … Read more