படத்தின் கதையை 2 வரியில் முடித்த கண்ணதாசன் !கண்ணீர் விட்ட பாலச்சந்தர்!
கே.பாலச்சந்தர் அவர்கள் 1967ஆம் ஆண்டு பாமா விஜயம் என்ற படத்தை எடுத்திருந்தால் அது அவருடைய நான்காவது படம். ஒரு குடும்பத்தில் வரவுக்கு மேல் செலவு செய்தால் என்ன விபரீதங்கள் நடக்கும் என்பதை உணர்த்தி காட்டியது இந்த படம். முதலில் கே பாலச்சந்தர் அவர்கள் நாடகங்கள் மூலம் மிகவும் பிரபலமாகி அதற்கு அடுத்தது தான் திரைப்படத்தில் அறிமுகமானார். 1965-ம் ஆண்டு வெளியாக நீர்குமிழி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.பாலச்சந்தர். தொடர்ந்து, தொடர்ந்து நாணல், மேஜர் … Read more