நாளை முதல் பாலின் விலை அதிகரிப்பு! ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!
நாளை முதல் பாலின் விலை அதிகரிப்பு! ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! ஆவின் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9,354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் ,மாவட்ட அளவில் 27பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் ,மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்று மூன்று கட்டமைப்பில் செயல்பட்டு வருகின்றது. மேலும் ஆவின் நிறுவனம் மூலம் தினந்தோறும் சராசரியாக 40லட்சம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.நாளொன்றுக்கு தமிழகம் முழுவதும் … Read more