இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி தகவல்!! மீண்டும் உயரும் பால் விலை.. வெளிவந்த புதிய தகவல்!
இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி தகவல்!! மீண்டும் உயரும் பால் விலை.. வெளிவந்த புதிய தகவல்! ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்தியதை அடுத்து தனியார் நிறுவனங்களும் தங்களின் பால் விலையை உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் சில தனியார் நிறுவனங்கள் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் முடிந்ததை அடுத்து மக்களுக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் பால் விலையை உயர்த்துவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அறிக்கையை பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ளார். அதில் அவர் … Read more