இந்த மாவட்டத்தில் பால் சப்ளை நிறுத்தம்! அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்?
இந்த மாவட்டத்தில் பால் சப்ளை நிறுத்தம்! அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்? நேற்று விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில் போராட்டம் நடத்தினர். பால் கொள்முதல் விலையை அதிகரிக்க கோரி இந்த போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி கலந்து கொண்டார். மேலும் இவருடன் முன்னாள் எம்பி லிங்கம் என்பவரும் கலந்து கொண்டு கோஷமிட்டார். இவர்கள் தற்பொழுது பால் கொள்முதல் செய்யப்படும் விலையில் லிட்டருக்கு ரூ.பத்து ரூபாய் … Read more