தமிழகத்தில் பிஇ பிடெக் படிப்புகளுக்கு பகுதி நேர பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பகுதிநேர பிஇ ,பிடெக் படிப்புகளில் சேர 2020-21 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. தமிழகத்தில் செயல்படும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி ,பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, கோவை … Read more