தமிழகத்தில் 4 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை!!

தமிழகத்தில் 4 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தற்காலிகமாக தடை விதிப்பதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பல்கலைக்கழக இணைப்பு அனுமதி பெறாத மற்றும் அனுமதி ரத்து செய்யப்பட்ட 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 4 அரசு பி.எட். கல்லூரிகளில் 2020-21 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த தற்காலிக தடை விதிப்பதாக தேசிய ஆசிரியர் கல்விக் … Read more

தமிழகத்தில் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை!

தமிழகத்தில் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கட்டமைப்பு வசதி இல்லாத, ஆசிரியா் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ள 58 கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய ஆசிரியா் கல்விக் குழுமம் ரத்து செய்ததுடன் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் இணைப்பு அனுமதி பெறாத 13 பி.எட். கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட 71 … Read more