முகினின் தந்தை, சாண்டியின் மாமனார்: ஒரே நாளில் இரண்டு சோக நிகழ்வு

முகினின் தந்தை, சாண்டியின் மாமனார்: ஒரே நாளில் இரண்டு சோக நிகழ்வு

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி முடிவடைந்த பின்னரும் அதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சக போட்டியாளர்களின் நிகழ்வுகளில் கலந்துகொண்டு தொடர்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்று அதிகாலையில் பிக்பாஸ் வின்னர் முகினின் தந்தையார் மலேசியாவில் காலமாகி விட்டதாக செய்திகள் வெளி வந்ததும் உடனடியாக சக போட்டியாளர்கள் முகினுக்கு ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிலர் மலேசியாவுக்கு இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சென்று உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த … Read more