என்னது… ‘பாரத்’ பெயருக்கு தோனி முழு ஆதரவா? தோனியின் இன்ஸ்டா டிபியால் பெரும் சர்ச்சை!
என்னது… ‘பாரத்’ பெயருக்கு தோனி முழு ஆதரவா? தோனியின் இன்ஸ்டா டிபியால் பெரும் சர்ச்சை! இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் மாற்றத்திற்கு தோனி ஆதரவு தெரிவித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜி20 மாநாடு குறித்த அழைப்பிதழில் இந்தியாவிற்கு பதிலாக பாரத் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் என்ன இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றப்போகிறார்களா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் கூட இந்திய கிரிக்கெட் அணியின் … Read more