உங்களுக்கு இந்த பழக்கங்கள் இருந்தால்.. நிச்சயம் இந்த நோய் இருக்கும்..!!

Pitham in tamil

(Pitham in tamil): இந்த நவீனக் காலத்தில் நமது உடம்பில் எண்ணற்ற வகையில் நோய்கள் உருவாகி கொண்டு இருக்கின்றன. பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டிய பிறகு தான் பெரும்பாலான நோய்கள் வந்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது இளைஞர்களுக்கும், சிறிய குழந்தைகளுக்கும் கூட நோய்களால் அதிக அளவு பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் நாம் ஏற்படுத்திக்கொண்ட பழக்க வழக்கங்கள் தான். காலநிலை, சுற்றுச்சூழல் ஒருபுறம் இருந்தாலும் நம்மிடம் தினசரி இருக்கும் பழக்க வழக்கள் மூலம் நமது உடம்பில் நோய் … Read more