உடலில் பித்தத்தினால் ஏற்படும் ஆபத்தான விளைவுகள்:? பித்தத்தை சரி செய்யும் எளிய வழிமுறைகள்!

உடலில் பித்தத்தினால் ஏற்படும் ஆபத்தான விளைவுகள்:? பித்தத்தை சரி செய்யும் எளிய வழிமுறைகள் உடலில் பித்தநீர் அதிகரிப்பதால் நம் உடலிருக்கு பலவித மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.பித்தம் அதிகரிப்பதால் நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்?பித்தம் அதிகரிப்பதற்கான காரணங்கள்? பித்தத்தை எழுமையாக குறைக்கும் எளிய வழிமுறைகளை பற்றி இதில் காண்போம். பித்தம் அதிகரிப்பதால் நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்? * கை கால் மற்றும் உதடுகளின் சருமங்கள் வெடிப்பு *அடிக்கடி தலை சுற்றுதல் *வாந்தி,மயக்கம்,மலச்சிக்கல் * இளநரை,உடல் சூடு,வாய் கசப்பாக … Read more