பித்ரு தோஷம் இருப்பதற்கான அறிகுறிகள்..! என்ன செய்யலாம்..!
Pitru Dosham: நமது ஜோதிட சாஸ்திரத்தின் படி நமது முன்னோர்கள் நம் வாழ்க்கையில் நடக்க கூடிய ஒரு சில நிகழ்வுகளை வைத்து நமக்கு என்ன மாதிரியான நிகழ்வு வாழ்க்கையில் நடந்துக்கொண்டிருக்கிறது என்று முன்னதாகவே வகுத்து வைத்துள்ளனர். இதனை நாம் மூட நம்பிக்கை என்று எண்ணிவிடாமல் சற்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் சொல்வற்கான காரணங்கள் என்னவென்று தெரியும். அந்த வகையில் இந்து சாஸ்திரத்தின் படி வளர்பிறை திதி மற்றும் தேய்பிறை திதி முக்கிய நாட்களாக கருதப்படுகிறது. அதிலும் தேய்பிறை … Read more