எம்புரான் படக்குழுவினருக்கு மிரட்டல்!.. காட்சிகள் மாற்றப்படுமா?!…

empuraan

Empuraan movie: மலையாளர் நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம்தான் எம்புரான். 2019ம் வருடம் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் போல எம்புரான் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மன்சு வாரியர், பிரித்திவிராஜ் மற்றும் ஹாலிவுட் நடிகர், நடிகைகளும் நடித்திருக்கிறார்கள். மலையாள சினிமா என்றாலே இயல்பான கதை சொல்லல் என்கிற ஃபார்முலாவை மீறி, மேக்கிங்கில் அசத்தியிருக்கிறார் பிருத்திவிராஜ். பாலிவுட், ஹாலிவுட் படங்கள் போல இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த படம் தமிழ், … Read more