திருப்பதிக்கு இந்த தேதிகளில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களின் கவனத்திற்கு! தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்!

Attention devotees who want to visit Sami on these dates in Tirupati! The information released by Devasthanam!

திருப்பதிக்கு இந்த தேதிகளில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களின் கவனத்திற்கு! தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் எந்த கோவிலிலும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அந்த வகையில் திருப்பதியிலும் மக்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்ததால் மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த புரட்டாசி மாதம் அதிக அளவு மக்கள் வரத் … Read more