அதிகாலை டெல்லி என்கவுண்டர்: சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் யார்?
டெல்லியில் இன்று அதிகாலை 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது டெல்லியில் உள்ள பிரகலாதபூர் என்ற பகுதியில் ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் ஆகிய 2 பேர் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது இந்த இரண்டு பேரும் கடந்த சில வருடங்களாக பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ளதாகவும் அவர்கள் மீது பல வழக்குகள் அடிப்படையில் எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளதாகவும், போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்து வந்த இவர்கள் … Read more