பிரதமர் மோடியிடம் 9 ஆயிரம் கோடி நிதியுதவி கேட்ட தமிழக முதல்வர்

இன்று காலை. 10.30 மணி அளவில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்பொழுது 8 மாவட்ட முதலமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ்,குஜராத் முதல்வர் விஜய் ரூபானி,மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, பிகார் முதல்வர் … Read more