3வது முறை பிரதமர்.. தமிழ்நாட்டில் மோடி செய்யும் தியானம்!! இடம் நாள் நேரம் குறிச்சிட்டாரு!
3வது முறை பிரதமர்.. தமிழ்நாட்டில் மோடி செய்யும் தியானம்!! இடம் நாள் நேரம் குறிச்சிட்டாரு! கடந்த ஏப்ரல் 19 அன்று தொடங்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.உத்திரபிரதேசம்,பீகார்,ஜார்கண்ட்,மேற்கு வங்கம்,பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இறுதிக்கட்ட தேர்தல் ஜூன் 01 தேதி நடைபெற இருக்கிறது. இறுதிக்கட்ட வாக்கு பதிவு முடிந்து வருகின்ற ஜூன் 04 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது.இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வருகின்ற மே 30 ஆம் தேதி … Read more