#BREAKING: நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையை இழந்த பாஜக!! “பிரதமர்” பதவியை ராஜினாமா செய்த மோடி!!
#BREAKING: நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையை இழந்த பாஜக!! “பிரதமர்” பதவியை ராஜினாமா செய்த மோடி!! நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று(ஜூன் 04) அன்று வெளியானது.இதில் 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களிலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது.தனிப்பெரும்பான்மை கிடைக்க 272 தொகுதிகள் தேவை என்ற நிலையில் பாஜக(240) மற்றும் காங்கிரஸ்(99) ஆகிய இரு தேசிய கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மையை இழந்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க மேலும் … Read more