பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம்! 54.63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு

Pradhan Mantri Fasal Bima Yojana

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம்! 54.63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு நடப்பு 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (PMFBY) சிறப்பு மற்றும் குளிர்கால (ராபி) பருவங்களில் இதுவரை 54.63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக 33 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்தி … Read more